மீரா மிதுன் ஓட latest Wedding Getup வீடியோ-வ பாருங்க, எல்லாம் கொடுமை 😓😒

நம்ப எல்லாருக்கும் ரொம்ப புடிக்காத மீரா மிதுன் இப்போ கொஞ்ச Days-ah நெறய புதிய Matter பன்னிட்டு இருகாங்க, I mean புதிய செயல்களை சொன்னேன் .
Instagram la நம்ப பசங்க கலாய் Comments லாம் தாங்க முடியாம ,Comments Option-ah Disable பன்னிட்டு posts போட்டுட்டு சுத்துறாங்க!
இப்போ ஒரு South Indian Bride Getup-la Video போட்டு இருகாங்க!
ஆனா Comments option Disable பன்னிட்டு போட்டது தான் மனக்கவலயா இருக்கு ...
சரி அந்த கொடுமையை நீங்களே பாருங்க...

மனசாட்சிய தொட்டு Solunga இந்த get-up இவளுக்கு நல்லவா இருக்கு ?
இதுல இன்னொரு கொடும என்ன தெரியுமா ???? இன்னொரு வீடியோ போட்ருக்காங்க,
அந்த வீடியோ la Background Song தான் இன்னும் கொடுமையா இருக்கு, அதையும் நீங்களே பாருங்க...
போய்டாதீங்க!!!!
இன்னொரு Matter இருக்கு... அவங்க Fans னு சொல்லிட்டு நெறய பசங்க 18 + related Stories ah insta ல போடுவாங்க. அத மீரா மிதுன் அப்டியே அவங்க insta page ல ஷேர் பன்னிட்டு இருப்பாங்க! ஆனா இப்போ அவங்க Stories போடறதையே விட்டுட்டாங்க என்னவா இருக்கும் ????
No comments:
Post a Comment