Saturday, May 30, 2020

Nayanthara latest Photos Collections

Nayanthara Gorgeous Nayanthara #Nayanthara #Nayantara #GorgeousNayanthara #BeautyQueenNayanthara #Nayans

Rocking star Nayanthara is the perfect mix of glamour and divinity | IWMBuzz

Nayanathara Stills From Vogue Magazine 2019 - LinksInd





Nayanthara (aka) Nayantara - 550

44549317_314286399171870_3935328331363945949_n
nayanthara (5) Lady Superstar Nayanthara 2017 Latest HD Photo Shoot !

Bhagubali Hero Latest Photo Shoot After his Engagement

Rana Daggubati makes engagement with Miheeka Bajaj 'official'


நம்ப ராணா டகுபதிக்கு இப்போ தான் engagement  ஆகியிருக்கு !
அதுக்கு அப்புறம் இப்போ தான் ஒரு போட்டோ shoot  ல எடுத்த photos  லாம் Release பன்னிருக்காரு...


Samantha Akkineni Recent Photos with her Dog

சமந்தா கொஞ்ச நாளா ஒரு pet  Dog வளக்கிறாங்க...
அவங்க அந்த dog ஓட போட்டோஸ்-sa Insta -ல போட்ருக்காங்க !
அந்த photos இப்போ social media - ல பயங்கர viral ஆகிட்டு இருக்கு ...


Samantha Akkineni's pregnancy rumours return again? | Telugu Movie ...


சம்மு வோட DOG  பேரு tamtu  னு வச்சிருக்காங்க !




Friday, May 29, 2020

VJ Chithra Latest Photos

அவங்க இப்போ ஆளே மாறி போய்ட்டாங்க, அவங்க instagram  ல ஷேர் பண்ண Photos  பாருங்க...

Vj Chithra (Serial Actress) Latest HD Photos, Images,Bio,Wiki,Age ...


2014 அப்போ நொடிக்கு நொடி அதிரடி னு மக்கள் டிவி  நடத்துன ஒரு தமிழ் game Show  ல  மூலமா famous  ஆனவங்க தான் நம்ப V.J .சித்ரா...
90's Kids கு இவங்கள நல்ல தெரியும் னு நெனைக்கிறேன்..அவங்க இப்போ ஆளே மாறி போய்ட்டாங்க,

அவங்க instagram  ல ஷேர் பண்ண Photos  பாருங்க...








A post shared by Chithu Vj (@chithuvj) on








A post shared by Chithu Vj (@chithuvj) on





View this post on Instagram

A post shared by Chithu Vj (@chithuvj) on

meera mitun latest Wedding getup Video

 மீரா மிதுன் ஓட latest  Wedding Getup வீடியோ-வ  பாருங்க, எல்லாம் கொடுமை 😓😒

Meera Mithun (Actress) Wiki, Height, Weight, Age, Boyfriend ...
நம்ப எல்லாருக்கும் ரொம்ப புடிக்காத மீரா மிதுன் இப்போ கொஞ்ச  Days-ah நெறய  புதிய  Matter பன்னிட்டு இருகாங்க, I mean புதிய செயல்களை சொன்னேன் .

Instagram la நம்ப பசங்க  கலாய் Comments லாம்  தாங்க  முடியாம ,Comments Option-ah Disable பன்னிட்டு posts போட்டுட்டு  சுத்துறாங்க!

இப்போ  ஒரு  South Indian Bride Getup-la Video போட்டு  இருகாங்க!

ஆனா Comments option Disable பன்னிட்டு போட்டது தான் மனக்கவலயா இருக்கு ... 

சரி அந்த கொடுமையை நீங்களே பாருங்க...




மனசாட்சிய தொட்டு Solunga இந்த  get-up இவளுக்கு  நல்லவா இருக்கு ?
இதுல இன்னொரு கொடும  என்ன  தெரியுமா ???? இன்னொரு வீடியோ போட்ருக்காங்க, 

அந்த  வீடியோ la Background Song தான் இன்னும் கொடுமையா இருக்கு, அதையும் நீங்களே பாருங்க...








A post shared by Meera Mitun (@meeramitun) on

போய்டாதீங்க!!!!

இன்னொரு Matter இருக்கு... அவங்க Fans னு சொல்லிட்டு நெறய பசங்க 18 + related Stories  ah  insta ல போடுவாங்க. அத மீரா மிதுன் அப்டியே அவங்க insta page  ல ஷேர் பன்னிட்டு இருப்பாங்க! ஆனா இப்போ அவங்க Stories  போடறதையே விட்டுட்டாங்க என்னவா இருக்கும் ????